25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


 கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது.

1. கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது.

 

2. கோவிலுக்கு சென்றால் விநாயகர் கோயிலை வணங்காமல் வரக்கூடாது.

 

3.   கண்டிப்பாக.சிவன் கோயிலுக்கு போனால் மூன்று முறை வலம் வர வேண்டும் .

 

4.பெருமாளுக்கு முன் கன்னத்தில் அடித்துக் கொள்ள வேண்டும்.

 

5.சிவன் கோவிலுக்கு சென்றால் அஞ்சு நிமிஷம் அமர்ந்து (உட்கார்ந்து)வர வேண்டும்.

 

6.ஆனால் பெருமாள் கோயிலுக்கு சென்றால் உட்காரக்கூடாது (ஏனெனில்) நம்ம கூடவே வருவாங்க!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *